Welcome to Shiva Vishnu TV Cinema – World Cinema & Screenwriting

 

🎬 Welcome to Shiva Vishnu TV Cinema | சிவா விஷ்ணு டிவி சினிமாவிற்கு வரவேற்கிறோம் 




✨ English Intro

Cinema is more than just entertainment.
It is a reflection of our life, our culture, and our imagination.

Shiva Vishnu TV Cinema is created to celebrate the magic of world cinema. Here you will find:


  • Reviews of timeless classics and contemporary films
  • Insights into great directors and their unique styles
  • Reflections on the cultural and emotional power of cinema
  • Personal notes from my own filmmaking journey
  • Detailed explorations of screenwriting – structure, storytelling, character building, dialogues, and screenplay techniques

This space is curated by SS Ramachandran – Writer, Film Director, Founder & CEO of Shiva Vishnu TV.

👉 Stay tuned for exciting articles, reviews, screenplay discussions, and cinematic insights as we travel through the fascinating world of cinema together.


✨ தமிழ் அறிமுகம்

சினிமா என்பது வெறும் பொழுதுபோக்கல்ல.
அது நம் வாழ்க்கையின் பிரதிபலிப்பு, நம் பண்பாட்டின் கண்ணாடி, நம் கற்பனைக்கு அளவுகோல்.

சிவா விஷ்ணு டிவி சினிமா – உலக சினிமாவின் அற்புதங்களை கொண்டாட உருவாக்கப்பட்ட தளம். இங்கே நீங்கள் காணப்போகிறீர்கள்:

  • காலத்தை வென்ற க்ளாசிக் படங்களும், இன்றைய நவீன படங்களும் பற்றிய விமர்சனங்கள்
  • சிறந்த இயக்குநர்களின் படைப்புகள் மற்றும் பாணிகள்
  • சினிமா தரும் பண்பாட்டு, உணர்ச்சி பயணங்களின் பிரதிபலிப்பு
  • என் சொந்த இயக்குநர் அனுபவ குறிப்புகள்
  • திரைக்கதை குறித்த நுணுக்கங்கள் – கதை அமைப்பு, கதாபாத்திர உருவாக்கம், உரையாடல்கள், காட்சியமைப்பு மற்றும் screenwriting தொழில்நுட்பங்கள்

இந்த தளத்தை உருவாக்கியது எஸ் எஸ் ராமச்சந்திரன் – எழுத்தாளர், திரைப்பட இயக்குநர், சிவா விஷ்ணு டிவி நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி.

👉 இனி வரும் பதிவுகளில், உலக சினிமா பயணத்துடன் திரைக்கதை நுணுக்கங்களையும் எங்களோடு நீங்களும் பயணம் செய்ய தயாராகுங்கள். 


விரைவில் பல நல்ல உலக சினிமாக்களையும், திரைக்கதை தொடர்பான பல்வேறு பதிவுகளையும், நாம் பார்க்கவிருக்கிறோம். நன்றி.

#WorldCinema #Screenwriting #SSRamachandran #ShivaVishnuTVCinema #CinemaNotes


✍️ SS Ramachandran
Founder & CEO – Shiva Vishnu TV
Writer & Film Director



Read next: All World Cinema postsScreenwriting notesAbout SS RamachandranYouTube Channel






✨ To explore spiritual insights, temple histories, faith, and cultural stories ✨

👉 Follow our spiritual channel Shiva Vishnu TV on the social platforms below 👇

✨ ஆன்மீகம் தொடர்பான செய்திகள், கோவில்களின் வரலாறுகள், நம்பிக்கைகள், மற்றும் கலாச்சார பதிவுகளை அறிந்து கொள்வதற்கு ✨

👉 நமது ஆன்மீக சேனலான Shiva Vishnu TV-யை கீழே உள்ள சமூக வலைதளங்கள் & சேனல்கள் மூலம் தொடருங்கள் 👇

© 2025 Shiva Vishnu TV. All rights reserved.

No comments:

Post a Comment

The Master: Akira Kurosawa – Top 10 Movies 🎬 | அக்கிரா குரோசாவா – டாப் 10 படங்கள்

 🎬 Akira Kurosawa – The Master of World Cinema. His films have inspired generations of filmmakers and changed the way the world sees cinem...